சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் முருகனின் ஜாமீன் மனு 5- ஆம் முறையாக ஒத்திவைப்பு!சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு, 5 ஆம் முறையாக, செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.