தமிழகத்தில் காலியாக 10,906 காவலர் பணியிடங்கள்.! ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை சம்பளம்.! முழுவிவரம் உள்ளே.!தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.