திருப்பூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி