தடையை மீறி சுற்றுவோருக்கு கொரோனா தேர்வு – அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்.!கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று