பாஜக ஆட்சியில் காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் ஊழலின் கூடமாக மாறிவிட்டது – அகிலேஷ் யாதவ்!
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்