"காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?"- சென்னை உயர்நீதிமன்றம் கேள்விகாவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குண்டுவீச்சில் உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் உடலை சுமந்து சென்ற எஸ்.பி., ஐ.ஜி. முருகன்.. 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.