தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! 4 காவலர்களை தொடர்ந்து 3 வட்டாச்சியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய வட்டாச்சியர்கள் சஸ்பெண்ட் - தமிழக அரசு நடவடிக்கை.