காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து நைஜீரியாவில் முற்றுகை போராட்டம்!காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து நைஜீரியாவில் உள்ள சுங்கச்சாவடியை மக்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்துகின்றனர்