#BREAKING: காவலர் தேர்விலும் 'தமிழ் தகுதி தேர்வு' கட்டாயம் – தேர்வாணையம் அறிவிப்புTamil Nadu Uniformed Personnel Selection Board announces that one can become a constable only if he passes the Tamil Qualification Examination.