கோடநாடு வழக்கு – பூங்குன்றனிடம் மூன்றாவது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை!கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை.