#BREAKING: திருவள்ளூர் மாணவி தற்கொலை – காவல் அதிகாரிகள் விசாரணை!திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை.
கோடநாடு வழக்கு – ஜெயலலிதா உதவியாளரிடம் விசாரணை!கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.