காவல்துறையில் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.