காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை...எஸ்.ஐ., காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!காலையில் பணிக்கு போலீசார் வந்த போது தூக்கு போட்ட நிலையில் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது.