#JustNow: ஆயுதப்படை காவலர் தற்கொலை.. ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா? – ஈபிஎஸ்ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை உலுக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட்.