ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு... எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்...ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். மேலும், ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு என்பது கிரிமினல் அவமதிப்பு என்று தமிழக அரசு காட்டம்.