பெற்றோர்களே சற்று நேரத்தில்...தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்பம்!தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்.
பெற்றோர்கள் கவனத்திற்கு...தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – தமிழக அரசு அறிவிப்பு!தமிழகத்தில் நாளை (பிப்.27-ஆம் தேதி) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு.