தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது.. தமிழக முதல்வர் சென்னையில் தொடங்கி வைப்பு..
தமிழகம் முழுவதும் இன்று போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது .