நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை...தொல். திருமாவளவன் ஸ்பீச்!நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகவில்லை. அமைச்சரவையில் இணைந்ததால் மட்டும் கூட்டணி மாறியதாக அர்த்தமல்ல என திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.