நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்வீட் செய்துள்ளார்.