திமுகவுடன் இணைந்து இபிஎஸ் ஆட்சி அமைக்க முயற்சி- மேடையில் போட்டுடைத்த செங்கோட்டையன் !ஜெயலலிதாவை சிறையில் வைத்தவர்களுடன் இணைய முயற்சித்தார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.