#BREAKING: பண்ருட்டி ராமசந்திரன் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி அறிவிப்புஅதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமசந்திரன் நீக்கம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
#BREAKING: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரன் நியமனம் – ஓ.பி.எஸ் அறிவிப்புஅதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.