பாஜகவில் இவர் இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது – காயத்ரி ரகுராம்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு.
திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – டிடிவி தினகரன்திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என டிடிவி தினகரன் விமர்சனம்.