செத்த பாம்பை அடிச்சிட்டே இருந்துட்டோம்...கருநாகம் புகுந்துடுச்சி - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
தலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய ஆர்.எஸ்.பாரதி, இதற்கான ஆதாரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு மற்றும் சிபிஐ-யிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.