இனிமேல் கட்சி கூட்டங்களில் இவர்கள் கலந்துகொள்ள கூடாது..! நீதிமன்றம் அதிரடி..!அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக கேரளா நீதிமன்றம் அறிவுறுத்தல்.