விஜய் கிட்ட ஏன் ஒருத்தரும் இந்த கேள்வியை கேட்கல? டென்ஷனான திருமாவளவன்!
திமுகவை 'தீயசக்தி' என்று விமர்சித்த விஜய், எப்படி முதலமைச்சர் விஜய்யின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றார்? இதைக் கேட்க வேண்டியதுதானே நியாயம்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.