#BREAKING: நம்முடைய பயணம் நெடியது.. நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்மக்களுக்கான பணியைக் கவனிப்போம், நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம் என முதலமைச்சர் அறிக்கை.
#JustNow: தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது திமுக – ஜேபி நட்டா பேட்டிபிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி.
முதலமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது! அடித்தால் திருப்பி அடிப்பேன் – அண்ணாமலைஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.