தலைவா நீங்கள் ஆள வேண்டும்..போயஸ் கார்டனில் போஸ்டர்...சம்பவம் இருக்கா!??நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள்