பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?பொல்லாதவன் படத்தில் நடிக்க நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகி அவருடனும் எடுத்த போட்டோஷுட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.