இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி சகோதரர் போலீசில் சரண்.!இளம்பெண் சசிகலா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி சகோதரர் புருஷோத்தமன் மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தார்.