முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.!முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.