"புகழ்பெற்ற தஞ்சையிலும் சிலை முறைகேடு"அம்பலபடுத்திய ஐ.ஜி பொன்மாணிக்கவேல்..!!புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்விரைந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு