பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்போது? வெளியானது அறிவிப்பு...2025 ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.