பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குக.., திமுக கூட்டணிக்குள் எழுந்த கோரிக்கை!பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 இல்லை என்ற அறிவிப்பு மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை...பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.