புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்... பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.