பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே! ஜனவரி 19ஆம் தேதியன்று சென்னைக்கு மதுரை மற்றும் தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.