நம்ம கலாச்சாரத்த இங்க வந்து கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு – சிவகார்த்திகேயன்!பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் அதை சரியாக புரிந்துகொண்டுள்ளனர் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மோடி பொங்கலில் பராசக்தி ஹீரோஸ்! டெல்லிக்கு அடித்த விசிட்!மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழு பங்கேற்பு