தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!சி,டி பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு உச்ச வரம்பிற்குட்பட்டு ரூ.3,000 மிகை தொகை வழங்கப்படும் என அறிவிப்பு.
கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் – இந்து அறநிலையத்துறை அறிவிப்புThe Hindu Charities Department has announced that temple employees will be given a Pongal bonus of Rs.1000.