மக்களே கவனம்...பொங்கல் பரிசு ரூ. 3000 வாங்க இன்று கடைசி நாள்.!தமிழக அரசு சார்பாக 3ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசு கடந்த 5 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு... திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது வழங்கப்படும்?முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 8-ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறார்.