பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 ரொக்கம்? – தமிழக அரசு முடிவு!2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல்.