ஜூலை 29-ல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. பிரதமர் மோடி பங்கேற்பு!அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார்.