பொன்னமராவதி வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் : 4 பேர் மீது குண்டர் சட்டம்பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
பொன்னமராவதி வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் : செல்வகுமார், வசந்த் ஆகிய இருவர் கைதுபொன்னமராவதி வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி கலவரம் : 1000 பேர் மீது வழக்குப்பதிவு ,டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவுபொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.