காதலி வைஷ்ணவிவை கரம்பிடிக்கும் சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்துக்கள்.!சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது.