பொன்னியின் செல்வன் 2 வசூலை முறியடிக்குமா 'GOAT'? வசூல் விவரம் இதோ...GOAT திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 340 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.