திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்! இரங்கல் தெரிவித்த கனிமொழி!நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.