அது 7 திட்டங்கள் அல்ல...! ஏமாற்றும் திட்டங்கள்...! – பொன் ராதாகிருஷ்ணன்மு.க.ஸ்டாலின் கொடுத்தது 7 திட்டங்கள் அல்ல. அது ஏமாற்றும் திட்டங்கள் என்றும், மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடிப்பது தான் திமுகவின் வழக்கம்.
தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம்! தமிழின் தலைநகரம் மதுரை – பொன்ராதாகிருஷ்ணன்தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம்! தமிழின் தலைநகரம் மதுரை.