ரிஷப் பண்ட் இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை- ரிக்கி பாண்டிங்..!ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.