ஐயோ...! நம்ம பூஜா ஹெக்டேக்கு என்னாச்சு? ஷாக் கொடுத்த அந்த புகைப்படம்....முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.