இளம் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிரூபாய் சொத்துக்கள் முடக்கம்.! அமலாக்கத்துறையினர் நடவடிக்கை.!சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதாகி உள்ள ஜார்கண்ட் மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிகள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.