டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் தவிக்கும் பிரபல நாயகி மருத்துவமனையில் !பாலிவுட் பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.