என்னடா இது! பூ ஒரு தினுசா பூத்திருக்கு! கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஜீவா பட நடிகை!நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்ததை முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.